Friday, September 26, 2008

En Kaadhali!!!!!!!!

நீ என்னை விரும்பினாய் 
செழித்தேன் பாசனம் பெற்ற பயிராக 
நீ என்னை பிரிந்தாய்
உதிர்ந்தேன் ஈரம் காய்ந்த சருகாக 
நீ என்னை மறந்தாய்
மடிந்தேன் மண்ணுக்கு உரமாக!!!!!!!!